Disqus Shortname

புதுவாழ்வு திட்டம் இலவச பொது மருத்துவ முகாம்

உத்தரமேரூர் ஜீன் 26
உத்தரமேரூர் தாலுக்கா திணையாம்பூண்டி ஊராட்சி ஆண்டித்தாங்கல் கிராமத்தில் புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் இன்று வியாழக்கிழமையன்று இலவச மருத்துவ முகாம் காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி  நிறுவனத்துடன் இணைந்து பொது மருத்துவம் சர்க்கரை, கண்சிகிச்சை, மூட்டுவலி, மகளிர் குழந்தைகள் மருத்துவம், இருதய நோய், சம்மந்தப்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.