Disqus Shortname

தொலைபேசி இல்லாத உத்தரமேருர் தீயணைப்பு நிலையம்

உத்தரமேருர்  மே 2 

 உத்தரமேருரில்  தொலைபேசியே  இல்லாத   தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. உத்தரமேருர் தீயணைப்பு மீட்பு பணி நிலையம் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் பருத்தி கொல்லை பகுதியில் புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக தொலைபேசி எண். 27272236 தொலைபேசி துறையினரால் இன்று வரை புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்துதரப்படவில்லை. இதனால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க பொது மக்கள்  கீழ்க்கண்ட கைப்பேசி எண்-ஐ பயன்படுத்துமாறு தீயணைப்பு துறை அலுவலர் என்.ரகுநாதன் தெரிவித்துள்ளார். கைப்பேசி 

புதிய எண். 9445086148

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.