Disqus Shortname

உத்தரமேரூர் அதிமுக பிரமுகர் இல்லத்திருமணம் அமைச்சர்கள் வாழ்த்து

உத்தரமேரூர் மே 29
உத்தரமேரூர் கிழக்குஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு, திருப்புலிவனம்
ஊராட்சி ஒன்றிய தலைவர் பி.சரளாபிரகாஷ்பாபு மகன் பி.யுவராஜ்க்கும்,
சென்னை, சி.கே.சரசகோபால், சி.எஸ்.விஜயவாணி மகள் வி.எஸ்.நிவேதிதா (எ)
ஸ்ரீதேவிக்கும் சென்னை, மாதவரம், ஸ்ரீராம்லட்சுமி பாரடைசில் அண்மையில்
திருமணம் சிறப்பாக நடந்தது. அதிமுக காஞ்சி மேற்கு மாவட்ட கழக
செயலாளரும், உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத்
பா.கணேசன் தலைமை தாங்கினார். காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் வி.சோமசுந்தரம்
முன்னிலைவகித்தார். ஒன்றியகுழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், மேற்கு ஒன்றிய
கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை, துணைத்தலைவர் அ.ரவிசங்கர் வரவேற்றனர். கழக
அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனன் மணமக்களை வாழ்த்தினார்.
மேலும் இவ்விழாவில் அமைச்சர்கள் பா.வளர்மதி, ப.மோகன்,
டாக்டர்.வா.மைத்ரேயன், டாக்டர்.வைகை.செல்வம், பி.வி.ரமணா, மாதவரம்
வி.மூர்த்தி, முக்கூர் என்.சுப்பிரமணியன், டாக்டர்.பி.வேணுகோபால், சென்னை
மாநகராட்சி சைகை.சா.துரைசாமி, காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர்
சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், துணை மேயர் ப.பெஞ்சமின் மற்றும் சட்டமன்ற
உறுப்பினர்கள் மொளச்சூர் இரா.பெருமாள், கனிதாசம்பத்,
என்.எஸ்.ஏ.இரா.மணிமாறன், பா.தன்சிங் உட்பட பலர் மணமக்களை
வாழ்த்தினார்கள். கே.பிரகாஷ்பாபு நன்றி கூறினார்.

No comments