Disqus Shortname

எம்.எல்.ஏ செயல்பாடு... மக்கள் மதிப்பீடு...

 உத்திரமேரூர்  எம்.எல்.ஏ   எந்த வரிசையில வருவார் 

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn2/9910_459632484115305_670065180_n.png

இரண்டாண்டு காலத்தில் என்ன செய்தார் உங்கள் எம்எல்ஏ...
சந்திக்கிறாரா தொகுதி மக்களை?.... நிறைவேற்றினாரா வாக்குறுதிகளை?
எம்எல்ஏ.,வுக்கு மக்கள் வழங்கிய மதிப்பெண் என்ன? மக்கள் மதிப்பீட்டில் யாருக்கு? எந்த இடம்?234 தொகுதிகளில் நடத்தப்பட்ட மெகா சர்வே முடிவுகள் தற்போது  புதியதலைமுறை தொலைக்காட்சியில்   நிகழ்ச்சி  ஒலிபரப்பு செய்கிறது  இந்த  சர்வே  முடிவில்  நமது ஊர் எம்.எல்.ஏ   எந்த வரிசையில வருவார் ???
 நமது ஊர் எம்.எல்.ஏ   எந்த  இடத்தை  பிடிப்பார்  என்ற  உங்கள்  கருத்தை  பதிவு  செய்யவும் 

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.