Disqus Shortname

மே தின விழா

உத்தரமேருர் மே 2

உத்தரமேருர் வட்டார அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பாக மே தின விழா தலைவர் எ.பி.பருக்அலி தலைமையில் நடந்தது. மாவட்ட  செயலாளர் கோ.தேவநாதன் முன்னிலை வகித்தார். சத்துணவு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.கே.மோகன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். வ.செல்வமுத்து, பா.கன்னியப்பன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அரசு அலுவலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் வட்ட  பொருளாளர் அ.சரஸ்வதி நன்றி கூறினார்

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.