Disqus Shortname

உத்தரமேரூர் பஜார் வீதியில் ரூ.54 லட்சத்தில் சிமெண்ட் சாலை

உத்திரமேரூர் மே-16:
 உத்தரமேரூர் பஜார்வீதியில் சென்னை – வந்தவாசி செல்லும் பிரதான சாலையைரூ.54 லட்சத்தில் 7.5 மீ சிமெண்ட் சாலையான  (பெரியார் சிலை வரை)அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா சென்ற  மாதம்  ஏப்-12  (வெள்ளிக்கிழமையன்று )நடந்தது அதையடுத்து  தற்போது  சிமெண்ட் சாலை அமைக்கும்  பணி  நடைபெற்றுகொண்டு இருக்கிறது 

No comments