Disqus Shortname

உத்தரமேரூர் +2 தேர்வு முடிவுகள்

உத்தரமேரூர் மே-10
உத்தரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு தேர்வில் 93 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  எஸ்.ஜீவா 1091 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளதாக பள்ளித் தலைமை ஆசிரியர் ம.கி.தியாகராசன் தெரிவித்தார்.  உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் தர்மேஷ் முதலிடம் பெற்றுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் கே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவன் பிரசாத் 1043 மதிப்பெண்கள் பெற்று பள்ளி 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் சேகர் தெரிவித்தார். குப்பையநல்லுர் லயோலா மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்,பானுபிரியா 1068 மதிப்பெண்கள் பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது,

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.