Disqus Shortname

உத்தமேரூர் கூட்டுறவு கடன்சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

உத்தரமேரூர் மே-9

உத்தரமேரூர் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய நிர்வாகிகள்
பதவியேற்பு விழா வியாழக்கிழமையன்று சங்க கட்டிட அலுவலகத்தில் நடந்தது.கூட்டுறவு சங்க ஆட்சியர் த.கார்த்திகேயன் முன்னிலையில் உத்தரமேரூர் மேற்கு ஒன்றிய அதிமுக கழக செயலாளரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான வி.ஆர்.அண்ணாமலையும், காஞ்சி மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர் அணி இணைச்செயலாளர் பொ.சசிக்குமார் துணைத்தலைவராகவும் மற்றும் ஒன்பது நிர்வாகிகள் பதவியேற்றனர்.  சங்க செயலாளர் எஸ்.சண்முக சுந்தரம் கூட்டறிக்கை வாசித்தார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.