Disqus Shortname

உத்தரமேரூரில் ஜமாபந்தி துவக்கம்

உத்தரமேரூர் மே-5
உத்தரமேரூர் தாலுக்கா அலுவலகத்தில்  ஜமாபந்தி
துவங்கப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் 87, 24 நபர்களுக்கு கனிணிபட்டாவை
காஞ்சி தனித்துறை ஆட்சியர் (ச.பாதி)சி.காமராசர் வழங்கினார். 19 மனுக்கள்
தள்ளுபடி செய்யப்பட்டது. 44 மனுக்கள் நிளுவையில் உள்ளது.
வெள்ளிக்கிழமையன்று பெறப்பட்ட மனுக்கள் 114, 30 மனுக்கள் ஏற்கப்பட்டது.
13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 71 மனுக்கள் நிளுவையில் உள்ளது.
உத்தரமேரூர் வட்டாட்சியர் கே.தேவராஜன் வரவேற்றார்.
---------------------------------------------------------------------------------------------------------------------
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மே 2ம் தேதி, வருவாய் தீர்ப்பாய கணக்கு முடிப்பு (ஜமாபந்தி) துவங்குகிறது. அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில், காலை 9:00 மணிக்கு, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி துவங்கும். பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு ஜமாபந்தி நடைபெறும் நாளில், கோரிக்கை மனு கொடுக்கலாம்.

முகாம் விவரம்:
வருவாய் தீர்வாய அலுவலர் நடைபெறும் இடம் நடைபெறும் நாட்கள்
மாவட்ட ஆட்சியர் சோழிங்கநல்லூர் 2/05/13 மற்றும் 3/05/13
மாவட்ட வருவாய் அலுவலர் திருப்போரூர் 2ம் தேதி முதல் 14ம் தேதி வரை
வருவாய் கோட்ட அலுவலர் காஞ்சிபுரம் 2ம் தேதி முதல் 23ம் தேதி வரை
வருவாய் கோட்ட அலுவலர் செங்கல்பட்டு, 2ம் தேதி முதல் 15ம்
திருக்கழுக்குன்றம் தேதி வரை
வருவாய் கோட்ட அலுவலர் தாம்பரம், ஆலந்தூர் 2ம் ÷துதி முதல் 7ம் தேதி வரை
சார் ஆட்சியர் மதுராந்தகம், செய்யூர் 2ம் தேதி முதல் 17ம் தேதி வரை
தனித்துணை ஆட்சியர்
(சமூக பாதுகாப்பு திட்டம்) உத்திரமேரூர் 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை
தனித்துணை ஆட்சியர்
(தொலை நோக்கு மின் திட்டம்) தாம்பரம் 2 மற்றும் 3ம் தேதி
கூடுதல் நேர்முக
உதவியாளர் (நிலம்) ஸ்ரீபெரும்புதூர் 2ம் தேதி முதல் 17ம் தேதி வரை
மாவட்ட ஆய்வுக்குழு
அலுவலர் செங்கல்பட்டு 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை
உதவி ஆணையர் (கலால்) மதுராந்தகம் 2ம் தேதி முதல் 21ம் தேதி வரை

No comments