Disqus Shortname

அதிசய வெள்ளைக் காகம்

உத்தரமேரூர்,ஆக,25
 அறிய வகை வெள்ளைக் காகம் ஒன்று பிடிபட்டுள்ளது.

 பகுதியில் நேற்று வெள்ளை நிற காகம் ஒன்று சுற்றி திறிந்தது. இதை கண்ட மற்ற காகங்கள் அதை விரட்டியடித்தன. இதனால் பயந்து போன வெள்ளை நிற காகம் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது.

இதை கண்ட பொதுமக்கள் அந்த அதிசய வெள்ளை நிற காகத்தை காப்பாற்றி, பிடித்து வைத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிடம் வெள்ளை நிற காகத்தை பொதுமக்கள்  ஒப்படைத்துள்ளார்.

இது குறித்து வனத்துறை யினர் கூறுகைளில், இது போன்ற அதிசய வெள்ளை நிற காகங்கள் கொல்லிமலை அல்லது பச்சமலையில் அதிகம் காணப்படும். வழி மாறிய ஒரு சில காகம் இது போன்று ஊருக்குள் வருவது இயல்பு என்றார். இந்த அதிசய காகத்தை பொதுமக்கள் ஏராளமானோர் ஆச்சர்யத்தோடு பார்த்து சென்றனர்.


No comments