Disqus Shortname

உத்தரமேரூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

உத்தரமேரூர் ஆக, 04
  உத்தரமேரூர் பஜார்வீதி நடுத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலய திருவிழா நேற்று 3ம் தேதி காப்புகட்டி 
  திருவிழா  துவங்கியது. உற்சவ ஸ்ரீ மாரியம்மன் உத்தரமேரூர் நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும்  3 நாட்களுக்கு அம்மன்  திருவீதிகளில்  வலம் வந்து  பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்  10 ம் நாள் அன்று மேளக்கச்சேரி, தாரை தப்பட்டங்களுடன், அம்மன் உத்தரமேரூர் டவுனில் வலம் வரும் போது பக்தர்கள் கூழ் ஊற்றி தீபாரதனை செய்து வழிபடுவார்கள் பேரூந்து நிலையத்தில் உள்ள மூலவர் ஸ்ரீ மாரிய்மம்ன கோவிலில் பக்தர்கள் நெய் விளக்கேற்றி வலம் வருவார்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை விழாகுழுவினர் செய்து வருகின்றனர்.

No comments