Disqus Shortname

உத்தரமேரூர் பஜாரில் புதுபட விசிடிகளை விற்றவர்கள் கைது அஞ்சான் உட்பட 137 வீசிடிகள் பறிமுதல்

உத்தரமேரூர் ஆக,17
உத்தரமேரூர் பஜார் வீதியில் எந்த ஒரு உரிமமும் இல்லாமல் புது பட
விசிடிக்கள் விற்பனை செய்வதாக உத்தரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை கண்காணிப்பாளர் இராஜேந்திரன் உத்தரவின் பேரில் உத்தரமேரூர் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் பஜார் வீதியில் விற்பனை செய்து கொண்டிருந்த சென்னை ரெட்ஹிஸை சேர்ந்த ரமேஷ் (36) மற்றும் பனையூரை சேர்ந்த சாகுல்ஹமீத் (29) ஆகியோரை கைது செய்து அஞ்சான், வேலையில்லா பட்டதாரி படம் உட்பட 137 புதுபட விசிடிகளை பறிமுதல் செய்தனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.