Disqus Shortname

உலக வன நாள்

மார்ச் 21 இரவும் பகலும் சம அளவில் இருக்கும் அரிய நாள். பூமியின் வட பகுதிகளில் வசந்தத்தின் தொடக்க நாள். அன்றுதான் "உலக வன நாள்". குழந்தைகள் நாள், காதலர்கள் நாள் என்பது போன்று இதுவும் எல்லாரும் கூடிக்கொண்டாடும் நாள் அல்ல, நாம் கொள்கையாக சில முடிவுகள் எடுக்க சிந்தித்து ஆண்டு முழுவதும் அதை செயல்படுத்த நம்மை தயார்படுத்திக் கொள்ளும் நாள்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.