Disqus Shortname

உத்தரமேரூரில் முப்பெரும் விழா

உத்தரமேரூர் மார்ச்-9 
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், உத்தரமேரூர் வட்டக்கிளை சார்பில் இன்று 9-ம் தேதி 3 மணி அளவில் முப்பெரும் விழா கலைமகள் மழலையர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது.  வட்டக்கிளை மாநாடு சர்வதேச மகளிர் தினவிழா, பணிநிறைவு பாராட்டு விழா ஆக முப்பெரும் விழாவிற்கு மாநிலத்தலைவர் இரா.சண்முகராஜன் தலைமையில் நடக்கிறது.  தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றிய தலைவர் வி.செல்வமுத்து வரவேற்கிறார். வட்டக்கிளை தலைவர் எ.பி.பரூக்அலி தலைமை தாங்குகிறார். அரசு அலுவலக ஒன்றிய மாநிலத்தலைவர் இரா.சண்முகராஜன் உட்பட பலர் உரையாற்றுகின்றனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.