Disqus Shortname

மஹா சிவராத்திரி 81 ஆம் ஆண்டு விழா


உத்தரமேரூர் மார்ச்10
உத்தரமேரூர் வெள்ளை செட்டி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பகல் 12 மணிக்கு மஹா அபிஷேகம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் ஆர்.ரங்கராஜ்  முன்னிலையில்  வணிக வைசிய தேவார பக்த ஜன பக்த ஜன சபை தலைவர் டி.சந்தான கோபால் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.