Disqus Shortname

கலை மகள் நர்சரி பள்ளியில் இலவச சிகிச்சை முகாம்

உத்தரமேரூர் மார்ச்,10
உத்தரமேரூர் கலைமகள் நர்சரி பள்ளியில் சனிக்கிழமையன்று பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது. பள்ளி நிறுவனர் சையத்நசீர் தலைமை தாங்கினார். ஆசிரியை செல்வி வரவேற்றார். பாத்திமா அக்குபஞ்சர் மருத்துவர் முகம்மது அசாருதீன் 117 பெற்றோர்களுக்கு இலவச சிகிச்சை அளித்தார். ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.

No comments