Disqus Shortname

டெசோவிற்கு ஆதரவு உத்தரமேரூரில் வியாபாரிகள் முழு கடையடைப்பு

உத்தரமேரூர் மார்ச்,12
ஜ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி. இலங்கை இனப்படுகொலை மனித உரிமை மீறலைக்கண்டித்து 12,ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று அன்று மாபெரும் பொதுவேலை நிறுத்த போராட்டத்திற்க்கு டெசோ இயக்கத்திற்க்கு ஆதரவு தெரிவிதது உத்தரமேரூரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் செவ்வாய்க்கிழமையன்று முழு கடையடைப்பு செய்தனர்.

No comments