Disqus Shortname

உத்தரமேரூரில் சாலைமறியல் : தேமுதிகவினர் கைது

 உத்தரமேரூர் மார்ச்-26
தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் நேற்று அவையில் இருந்து ஒரு வருட காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி உத்திரமேரூர் பேருந்து நிலையம் முன்பு  தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் செய்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதை அடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார்   கைது செய்தனர்

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.