Disqus Shortname

அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

உத்திரமேரூர் ஜன,17  உத்தரமேரூரில்: உத்தரமேரூர் பஜார் வீதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர்
பொதுமக்கள், கட்சியினருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழுத் தலைவர் இரா.கமலக் கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ் பாபு முன்னிலை வகித்தனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.