Disqus Shortname

உத்திரமேரூரில் 13,789 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

உத்திரமேரூர் ஜன,17

உத்திரமேரூர் ஒன்றியத்தில் ஆரம்ப சு
தன்னார்வலர்கள் உட்பட ஏராளமானோர். கலந்து கொண்டு  5 வயதுக்குட்பட்ட
13,789 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
காதார நிலையங்கள், அரசு மருத்துவமனை,  பஸ் நிலையங்கள், கோவில்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் 132 இடங்களில்  இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் நடைப்பெற்றது. இம்முகாம்களில் வட்டார  மருத்துவ அலுவலர் உமாதேவி, அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி  பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், நகராட்சி, ஊராட்சி பணியாளர்கள்,

No comments