Disqus Shortname

மு.க.அழகிரி உருவ பொம்மை எரிப்பு

உத்தரமேரூர் . ஜன29:
 உத்திரமேரூர் பேரூராட்சி  பஸ் நிலையம் அருகில் மு.க.அழகிரியின் பேச்சை கண்டித்து அவரது  உருவ பொம்மையை நேற்று எரித்தனர். 8–வது வார்டு கவுன்சிலர் சுந்தர், 14–வது வார்டு கவுன்சிலர் உதயசூரியன் தலைமையில் 10–க்கும் மேற்பட்டோர் மு.க.அழகிரியின் உருவ பொம்மையை எரித்து அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.