Disqus Shortname

மதுார் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நிராகரிப்பு

உத்தரமேரூர் ஜன26
உத்தரமேரூர் அடுத்த மதுார் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தை கிராம பொது மக்கள் நிராகரித்தனர்.மதுார் ஊராட்சி மன்ற தலைவர் பற்றி பல்வேறு புகார்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்ககை எடுக்காததால் கிராம மக்கள் கிராம சபை கூட்டம் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.