Disqus Shortname

உத்தரமேரூர் ஒன்றியத்தில் எம்.ஜி.ஆர்.97-வது பிறந்தநாள் விழா

உத்தரமேரூர் ஜன-17
     உத்தரமேரூர் ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமையன்று முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.97-வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்தது. உத்தரமேரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பிரகாஷ்பாபு தலைமை தாங்கி உத்தரமேரூர், சாலவாக்கம் பேருந்துநிலையங்களில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கும், திருப்புலிவனத்தில் எம்.ஜி.ஆர் திருஉருவ படத்திற்கும் மாலை அணிவித்தார். ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், திருவந்தவார் முருகன், தண்டரை தணிகைவேல், சுமதிகுணசீலன், கே.கங்காதரன், கே.லட்சுமணன், எம்.கே.பி.வேலு, பொ.சசிகுமார், விஜய், தங்கபஞ்சாட்சரம், மேனலூர் வேலாயுதம், அ.பி.சத்திரம் ஜி.பெருமாள், புலியூர் பழனி, ஆர்.ஏ.லட்சுமணன், வி.டி.பொன்னுசாமி ஆகியோர் இனிப்புகள் வழங்கினார்கள்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.