Disqus Shortname

உத்தரமேரூர் விமலா ஜீவல்லரி புதுப்பொலிவுடன் திறப்பு

உத்தரமேரூர் ஜன,24
உத்தரமேரூர் பஜார் வீதி அருகே அமைந்துள்ள புத்தம் புது பொலிவுடன் பிரம்மாண்டமாய் நுாறறாண்டை தாண்டிய விமலா ஜீவல்லரி தங்க நகை திறப்பு  விழா நடந்தது. உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் வி,சோமசுந்தரம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநிலதலைவர் த.வெள்ளையன் மற்றும் உத்தரமேரூர் சோழா அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், உத்தரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விமலா ஜீவல்லரி உரிமையாளர்கள் சா.நந்தகிஷோர், சா.கமல்கிஷோர், சா.பரத்குமார், சா.லலித்குமார் வரவேற்றனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.