Disqus Shortname

காலமானார் விச்சூர் இ.கோவிந்தராஜ்

உத்தரமேரூர் ஜன-17
     உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம் திருவானைக்கோயில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், மையூர் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும் அஇஅதிமுக ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற இளைஞரணி துணை செயலாளருமான விச்சூர் இ.கோவிந்தராஜ்(62) 17-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை காலமானார்.  மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 

No comments