Disqus Shortname

ராமதாஸ் தலைமையில் பாமக செயல்வீரர்கள் கூட்டம்

உத்திரமேரூர் ஜன -11
 காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி பாமக செயல்வீரர்கள் கூட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், 500 க்கும் மேற்பட்ட செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைவ எதிர்கொள்வது, உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து இக்கூட்டத்தில் பங்கேற்ற செயல்வீரர்களுக்கு ராமதாஸ் ஆலோசனை வழங்கினார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.