Disqus Shortname

உத்திரமேரூர் பா.ஜ.க ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

உத்திரமேரூர் ஜன-08
உத்திரமேரூரில் பா.ஜ.க சார்பில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும் மிஸ்டிகால் அள்த்து உறுப்பினராக சேர்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தி.ராஜவேலு தலைமை தாங்கினார் மாநில ஊடக பிரிவு தலைவர் ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநில  பொது குழு உறுப்பினர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் சி.எல்.ராஜவேலு உட்பட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.