Disqus Shortname

உத்தரமேரூர் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம்

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 76% தேர்ச்சி
உத்தரமேரூர் மே,10
உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் 76%சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். எல்.வெங்கடேசன் 1043 மதிப்பெண்கள் பெற்று முதலாமிடமும் எஸ்.வெங்கடபிரவீன் 1002 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பெற்றுள்ளதாக தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ந.பாலமுருகன் தெரிவித்தார். 

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 96.3 சதவீதம் தேர்ச்சி
உத்தரமேரூர் மே,10
உத்தரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் 96.3 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜே.தில்ஷாத்பேகம் 1109 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், எஸ்.ஆஷாபர்வின் 1101 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாமிடம் பெற்றுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கே.தியாகராஜன் தெரிவித்தார்.

மீனாட்சி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  96 சதவீதம் தேர்ச்சி
உத்தரமேரூர் மே,10
 உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். எஸ்.பிரபாகரன் 989 மதிப்பெண்கள் பெற்று முதலாமிடமும் நீதிமொழி மாணவி 900 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாமிடம் பெற்றுள்ளதாக முதல்வர் ஆர்.சேகர் தெரிவித்தார்.




No comments