Disqus Shortname

கண்டன ஆர்பாட்டம்

உத்தரமேரூர் மே 27

உத்தரமேரூரில் தாலுக்கா ஆனம்பாக்கம் பாஞ்சாயத்திற்குட்பட்ட நெற்குன்றம். கிராமத்தில் குடிநீர் பிரச்சைனை மற்றும் நெற்குன்றம் ஏரியிலுள்ள மரங்களை தனிநபர் வெட்டி விற்பனை செய்வதை தடுக்ககோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினரும் கிராமப் பொது மக்களும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன
ஆர்பாட்டம் நடத்தினர். உத்தரமேரூரில் தாலுக்கா ஆனம்பாக்கம் பாஞ்சாயத்திற்குட்பட்ட நெற்குன்றம். நீர்குன்றம் கிராமங்களில் சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு சுமார் 20 ஆண்டுன‘களுக்கு முன்பு நீர் தேக்கத் தொட்டி கட்டி ஆழ்துளைக்கிணறு முலம் ஊர் பொது மக்களுக்கு குடி நீர் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன் கிணற்றில் நீராதாரம் குறைந்தது இதனால் கிராமத்தில் தண்ணீர் பற்றாகுறை ஏற்ப்பட்டது. நெற்குன்றம் ஏரியிலுள்ள மரங்களை தனிநபர் வெட்டி விற்பனை செய்து வருகிறார், இதனை அறிந்தும் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை
எடுக்கவில்லை எனவே கிராம மக்கள் பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் இது குறித்து நடவடிக்கை எடுக்காததையும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் வி.கே.பொருமாள் தலைமை தாங்கினார். வட்டசெயலாளர் பாஸ்கரன், ஏழுமலை. மகேஷ்பாபு மற்றும் பலர். கண்டன உரைநிகழ்த்தினார்கள் ஆர்ப்பாட்டத்தில் நெற்குன்றம் கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

No comments