Disqus Shortname

தேர் இழுத்து அதிமுகவினர் பிரார்த்தனை

உத்தரமேரூரில்  ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சுவாமி கோயிலின் வெள்ளித் தேரை எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன் வடம் பிடித்து இழுத்தார். இதில் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி பொருளாளர் கா. ஜெயவிஷ்ணு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

No comments