Disqus Shortname

தூய்மை இந்தியா திட்டம்

உத்திரமேருர் அக், 08 
உத்திரமேரூரில் பாஜ சார்பில் தூய்மை இந்தியா திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. உத்திரமேரூர் ப.ஜ.க வினர் சுன்னாம்புகாரத்தெருவில் ஆரம்பித்து உத்திரமேருர் அரசு மருத்துவமனை, பேரூந்து நிலையம், கோவில்கள் மற்றும் பஜார் வீதி வழியாக சென்று பேரூராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரேம், ரமேஷ் முன்னிலை வகித்தனர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் அம்மு மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.