Disqus Shortname

உத்தரமேரூரில் தேசிய மக்கள் தொகை பதிவேடு முகாம்

உத்தரமேரூர் பிப்-06

உத்தரமேரூர் பேரூராட்சி 8.வது வார்டில் புதன் கிழமையன்று தேசிய மக்கள்
தொகை பதிவேடு கைரேகை, விழித்திரை, புகைப்படம் பதிவு செய்ய நடைபெறும்
முகாம் பாலர்நேசன் நடுநிலைப்பள்ளியில் துவங்கியது. இம்முகாம் 3 நாள்
நடைபெறும் என்றும் வாக்காளர்கள் தங்கள் ரேசன் கார்டுகளுடன் வாக்காளர்
அடையாள அட்டை வேறு ஆதாரங்கள் இருந்தால் எடுத்துக்கொண்டு படிவத்தை நிரப்பி
எடுத்துக்கொண்டு வரவேண்டும் 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அழைத்து
வரவேண்டும் பிறந்த தேதி அவசியம் தெரிவிக்க வேண்டும்.

No comments