Disqus Shortname

இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் மறைவு

உத்தரமேரூரை அடுத்த புலிவாய் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி   பிரமுகரும் முன்னாள் தலைவருமான டி.சண்முகம் (86) உடல்  நலக்குறைவால் இன்று மதியம் காலமானார். இவரது உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  பொது செயலாளர். தா.பாண்டியன் மலர்வலயம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் தென்சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.ஏழுமலை மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.