Disqus Shortname

வியாகர்புரிஸ்வரர் ஆலையத்தில் சங்காபிஷேகம்

காஞ்சிபுரம் நவ,27
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புலிவனம் வியாகர் புரிஸ்வரர் 108 சங்காபிஷேகம், ஏகாதச ருத்ர ஜெபம் மல்லிகார்ஜீன் சோவா டிரஸ்ப்-சென்னை கோமதி ஹரிஹரன்-அஸ்தினாபுரம் அவர்கள் மற்றும் அவர்களின் சோவா டிரஸ்ப் மூலம் கணபதி ஹோமம் 108 சங்காபிஷேகம் ஏகாதச ருத்ர ஜெபம் நடைபெற்றது. காலை 09.00 மணிக்கு தொடங்க பெற்று மாலை 05.00 மணியளவில் பிரதோஷ் வழிபாட்டுடன் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். 

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.