Disqus Shortname

அ.தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டம்

உத்திரமேரூ ஏப்.13
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட  சாலவாக்கம், உத்திரமேரூர், மானாம்பதி, மாகரல், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழுத்தலைவர் இரா.கமலகண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர், கிழக்கு, மேற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் கே,பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை வரவேற்றார்கள், உத்திரமேரூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைய அ.தி.மு.க சின்னமான இரட்டை இலைக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியசாத்தில் வெற்றி பெற செய்து 6 வது முறையாக அம்மா முதல்வராக்க நாம் அனைவரும் அயராது உழைக்க வேண்டும், இவ்விழாவில் தும்பவனம்ஜீவானந்தம், குண்ணவாக்கம்ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பொ.சசிகுமார், கே.சி.எம்.விஜய் லூசியாஜேம்ஸ், தண்டரைதணிகைவேல், என்.எம்.வரதராஜீலு, திருவந்தவார்முருகன், கார்வண்ணன், தங்க.பஞ்சாட்சரம், அத்திவாக்கம் ரமேஷ், எஸ்.எஸ்.ஆர்.சத்தியா, அக்ரி நாகராஜன், மகளிர் அணி செயலாளர் சாந்திபொன்னுசாமி, தனகோடிகன்னியப்பன், பூந்தண்டலம்ராஜேந்திரன், களியாம்பூண்டிவேலு, பெருநகர்விஜயகுமார், அழிசூர்டில்லிபாபு, கிளை செயலாளர் வேலாயுதம் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments