Disqus Shortname

உத்திரமேரூர் தொகுதி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

உத்திரமேரூர் ஏப்.25 உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அதேபோல் பா.ம.க. வேட்பாளர் பொன்.கங்காதரனும் தேர்தல் அலுவலர் பவனந்தியிடம் மனுதாக்கல் செய்தனர்,
க.சுந்தர், உத்திரமேரூர் தொகுதி தேர்தல் அலுவலர் பவணந்திடம் நேற்று(25-04-2016) வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது காஞ்சி மாவட்ட திமுக பொருளாளர் சுகுமார், காஞ்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் சுந்தரமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் இரா.நாகன், ஒன்றிய செயலாளர்கள் சாலவாக்கம் குமார், ஞானசேகரன், சேகர், இளைஞர் அணி துணை செயலாளர் மணி, நகராட்சி கவுன்சிலர்கள்  ஜெகநாதன், வி.எஸ்.ராமகிருஷ்ணன், வக்கீல் கார்த்திகேயன், முத்து செல்வம் உள்ளிட்ட ஏராளாமன திமுகவினர் உடன் சென்றனர். 

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.