Disqus Shortname

உத்திரமேரூரில் தேமுதிக சார்பில் எம்.ராஜேந்திரன் போட்டி

 உத்திரமேரூர் 14 April 2016
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 2016 தமிழக சட்டபேரவை பொதுத்தேர்தலில் தேமுதிக மற்றும் மக்கள் நலக்கூட்டணி, தமாகா சார்பில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்ட 104  தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிடும் நான்காவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: -
1 26 வேளச்சேரி வி.என்.ராஜன் B.A.,
2 36 உத்திரமேரூர் எம்.ராஜேந்திரன் B.A.,L.LB.,
3 37 காஞ்சிபுரம் ஜெ.சண்முகசுந்தரம்
4 39 சோளிங்கர் பி.ஆர்.மனோகர் எம்.எல்.ஏ.,
5 41 ராணிப்பேட்டை எஸ்.நித்தியானந்தம் B.A
6 45 கீழ்வைத்தியனான்குப்பம் (தனி) எம்.தேவியம்மாள்
7 48 ஆம்பூர் ஆர்.வாசு.D.EEE.,
8 49 ஜோலார்பேட்டை ஏ.பையாஸ் பாஷா M.A.,
9 50 திருப்பத்தூர் எம்.கே.ஹரிகிருஷ்ணன்
10 54 வேப்பனஹள்ளி என்.நாகராஜ்
11 55 ஓசூர் வி.சந்திரன்
12 62 செங்கம் (தனி) ஏ.கலையரசி
13 19 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வி.அப்துல்லா சேட் M.A.,LLB.,
14 81 கங்கவல்லி (தனி) ஆர்.சுபா எம்.எல்.ஏ
15 93 சேந்தமங்கலம் (தனி) மு.சத்தியா
16 95 பரமத்தி வேலூர் Dr.கே.முத்துகுமார்
17 96 திருச்செங்கோடு ஜெ.விஜயகமல் M.SC,M.B.A,M.Phil,(Ph.D)
18 97 குமாரபாளையம் பி.ஏ,மாதேஸ்வரன்
19 98 ஈரோடு கிழக்கு பொன்.சேர்மன்,
20 100 மொடக்குறிச்சி எம்.ரமேஷ் M.B.A.,
21 102 காங்கேயம் கே.ஜி.முத்துவெங்கடேஸ்வரன் B.A.,
22 104 பவானி ப.கோபால்
23 105 அந்தியூர் எம்.கே.ராஜாசம்பத் B.A.,
24 108 உதகமண்டலம் Dr.கே.கிங்நார்சிஸஸ்D.H.M.,B,M.D(HOM)
25 116 சூளூர் கே.தினகரன் B.A., எம்.எல்.ஏ.,
26 118 கோவை வடக்கு பி.முருகன்
27 123 பொள்ளாச்சி எஸ்.முத்துக்குமார் B.A.,
28 130 நிலக்கோட்டை (தனி) கே.ராமசாமி B.A.,BL.,
29 137 குளித்தலை டி.ஜமுனா
30 138 மணப்பாறை பி.கிருஷ்ணகோபால் B.Com.,BL,M.A.,
31 147 பெரம்பலூர் (தனி) கே.ராஜேந்திரன் ITI
32 165 வேதாரண்யம் தா.வைரநாதன் M.A,B.L.,PGDHR,D.L.L.,
33 210 திருவாடனை வி.மணிமாறன் B.SC.,
34 206 விருதுநகர்
35 224 திருநெல்வேலி எஸ்.மாடசாமி M.A.,

ஆகிய 35 பேர்களின் பெயர்கள் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட முதல் மூன்று கட்ட வேட்பாளர்களின் பெயர் பட்டியல் கீழ்வருவன
முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்
    ஓமலூர் ஏ.ஆர்.இளங்கோவன்
    புதுக்கோட்டை ஜாகிர்உசேன்
    திருச்சி மேற்கு ஜோசப் ஜெரால்டு
    கன்னியாகுமரி ஆதிலிங்கபெருமாள்
    பத்மநாபபுரம் டி.ஜெகநாதன்
இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்
    விருகம்பாக்கம் பார்த்தசாரதி
    சேலம் மேற்கு அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்
    சீர்காழி ஆர்.உமாநாத்
    அம்பத்தூர் கோன்ஸ்டன்டைன் ரவீந்திரன்
    செங்கல்பட்டு டி.முருகேசன்
    பட்டுக்கோட்டை செந்தில்குமார்
    தஞ்சாவூர் ஜெயபிரகாஷ்
    கும்பகோணம் பரமசிவம்
    மயிலாடுதுறை அருள்செல்வன்
    திட்டக்குடி (தனி) சசிகுமார்
மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்
    கும்மிடிபூண்டி கீதா
    திருத்தணி டி.கிருஷ்ணமூர்த்தி
    திருவெற்றியூர் ஏ.வி.ஆறுமுகம்
    கொளத்தூர் மதிவாணன்
    வில்லிவாக்கம் த.பாண்டியன்
    எழும்பூர் (தனி) த.பிரபு
    தாம்பரம் மா.செழியன்
    மதுராந்தகம் (தனி) மா.தென்னரசு
    திருவண்ணாமலை வி.எஸ்.மணிகண்டன்
    கலசபாக்கம் வி.எம்.நேரு
    நத்தம் ஜி.கார்த்திகேயன்
    வேடசந்தூர் எஸ்.ஆர்.கே.பாலு
    கரூர் ஏ.ரவி
    திருவெரும்பூர் எஸ்.செந்தல்குமார்
    மணச்சநல்லூர் எம்.பாபு
    விருத்தாசலம் வி.முத்துக்குமார்
    பண்ருட்டி ப.சிவகொழுந்து
    குறிஞ்சிப்பாடி எஸ்.பாலமுருகன்
    திருமங்கலம் எம்.சீன்வாசன்
    ஆண்டிப்பட்டி எம்.என்.கிருஷ்ணமூர்த்தி
    போடி நாயக்கனூர் ஏ.வீரபத்திரன்
    ஒட்டபிடாரம் எஸ்.ஆறுமுகநயினார்
    ஆலங்குளம் எஸ்.ராஜேந்திரநாதன்
    நாங்குநேரி கே.ஜெயபாலன்
    ராதாபுரம் எஸ்.சிவனணைந்த பெருமாள்.

No comments