Disqus Shortname

உத்திரமேரூர் தொகுதி அ.தி.மு.க., ,பா.ஜ.,நாம் தமிழர்மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

 உத்திரமேரூர் 28-04-2016:  காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக வாலாஜாபாத் பா.கணேசன், மாற்று வேட்பாளராக வி.ஆர்.அண்ணாமலை, பா.ஜ.க. வேட்பாளராக புருஷோத்தம்மன்,நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சூசைராஜ் ,
 சுயேச்சை வேட்பாளர்களாக தேவரசன் ,மாதவராஜ், ஜெயராமன், முத்துக்குமார் ஆகியோர் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக 2–வது மாடியில் உள்ள அலுவலகத்தில், மாவட்ட வழங்கல் அதிகாரியும், தேர்தல் அதிகாரியுமான பவணந்தியிடம் (28-04-2016)
வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

No comments