Disqus Shortname

உத்திரமேரூர் தொகுதி தேமுதிக ,பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

 உத்திரமேரூர் 27-04-2016:  காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. மக்கள் நலகூட்டணி, த.மா.கா. சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக மு.ராஜேந்திரன், மாற்று வேட்பாளராக தே.பு.அருண்குமார், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சுரேஷ், சுயேச்சை வேட்பாளராக வனசுந்தரி ஆகியோர் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக 2–வது மாடியில் உள்ள மாவட்ட வழங்கல் அதிகாரியும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பவணந்தியிடம் நேற்று(27-04-2016)வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

No comments