Disqus Shortname

உத்தரமேரூர் தி.மு.க., மாற்று வேட்பாளர் மனு தாக்கல்

உத்திரமேரூர்26-04-2016:  உத்திரமேரூர் தொகுதி, தி.மு.க., மாற்று வேட்பாளர் நேற்று மனு தாக்கல் செய்தார்.உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளராக கே.சுந்தர், தேர்தல் அலுவலர் பவணந்தியிடம் மனு தாக்கல் செய்து இருந்தார். நேற்று(26-04-2016) பகல், 1:15 மணிக்கு, தி.மு.க., வேட்பாளர் சுந்தருக்கு மாற்று வேட்பாளராக அவர் மகன் சு.வெற்றிசெல்வன் மற்றும் முன் மொழிபவர்கள் மூவருடன் நேற்று மனு தாக்கல் செய்து புறப்பட்டு சென்றார்.

No comments