Disqus Shortname

உத்திரமேரூரில் முழு கடை அடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம்

 
உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள்  சங்கத்தின்  சார்பாகவும் மற்றும் பொதுமக்களின் சார்பாகவும் தொல்லியல் துறையை கண்டித்தும், மின்வெட்டை கண்டித்தும் இன்று  ஒரு நாள்  முழு கடை  அடைப்பும்  உண்ணாவிரத   போராட்டத்தில் வியாபாரிகள்  மற்றும் பொதுமக்கள்  ஈடுபட்டனர்

No comments