Disqus Shortname

எளிய செயல் வழி கற்றல் பயிற்சி

உத்தரமேரூர் டிச,10
அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார் வளமையத்தின் சார்பாக உத்தரமேரூர் ஒன்றியத்தில் பணியாற்றக்கூடிய அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் எளிய செயல் வழிக்கற்றல் பயிற்சி உத்தரமேரூர் வட்டார வளமையத்தில் கடந்த 3 நாட்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் 250க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.இராஜேந்திரன் பயிற்சியை துவக்கி வைத்தார்.

No comments