Disqus Shortname

உத்தரமேரூரில் எம்.ஜி.ஆர் நினைவுநாள் அஞ்சலி

உத்தரமேரூர் டிச-24]
        உத்தரமேரூர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு திங்களன்று உத்தரமேரூர் சட்டபேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் .ரவிசங்கர், தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன், ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, திருவந்தவார் முருகன், தண்டரை தணிகைவேல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் எம்.எல்.. பா.சணேசன் மாலை அணிவித்தார்.
 

No comments