Disqus Shortname

கருணாநிதி பிறந்த நாள் விழா: திமுகவினர் கொண்டாட்டம்

உத்திரமேரூர் ஜீன் 03 2015
திமுக தலைவர் கருணாநிதியின் 92 வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று
உத்திரமேரூர் பேரூந்து நிலையத்தில் உத்திரமேரூர் திமுக ஒன்றிய கழகத்தின்  சார்பில் 2000 எழை எளி
பேரூராட்சி மன்ற தலைவர் சுமதிகுணசேகரன், மாவட்ட பிரதிநிதி
வெ.கோவிந்தராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெ.மணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ய மக்களுக்கு பிரியாணி வழங்கியும் பட்டாசுகள்  வெடித்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கெ.ஞானசேகரன் பேரூர் செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல் முன்னிலை வகித்தனர். விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, டி.கே.கோபாலகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் இரா.ஸ்டாலின், ரா.ஸ்டாலின்,
பேரூராட்சி மன்ற தலைவர் சுமதிகுணசேகரன், மாவட்ட பிரதிநிதி
வெ.கோவிந்தராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெ.மணி உட்பட ஏராளமானோர்   கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.