Disqus Shortname

உத்தரமேரூரில் சன் டிடிஎச் சர்வீஸ் சென்டர் திறப்பு

உத்தரமேரூர் பிப்,10
உத்தரமேரூரில் நெ.64 எண்டத்தூர் ரோட்டில் அமைந்துள்ள நியூ எம்.எம்.எலக்ட்ரானிக்கல் சன் டிடிஎச் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு சன் டைரக்ட்  மேலாளர் சந்தரசேகர் சென்னை மண்டல மேலாளர் அருண்குமார், காஞ்சி மாவட்ட மேலாளர் கண்ணன், ரிட்டன்சியல் மேலாளர் சந்திரமெளலி, மண்டல சர்விஸ் மேலாளர் சதிஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். உத்தரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்க கௌரவதலைவர் சண்முகாச்சாரி சன் டிடிஎச் சர்விஸ் சென்டரை திறந்து வைத்தார். பொருளாளர் நந்தகிஷோர் குத்துவிளக்கு ஏற்றினார். நியூ எம்.எம்.எலக்ட்ரானிக்ல் உரிமையாளர் எம்.அருள் (எ) எல்லப்பன் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு சன் டைரக்ட் மேலாளர் சந்திரசேகர் கூறுகையில் தமிழ்நாட்டில் உத்தரமேரூரில் திறக்கப்பட்ட இம்மையம் 17-வது மையம் என்றும் வாடிக்கையாளர் வேண்டுக்கோளிற்க்கு இனங்க சன் டிடிஎச் உடனடியாக சர்விஸ் செய்ய இம்மையம் திறக்கப்பட்டதாக கூறினார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.