Disqus Shortname

கள்ளசாராயம் விற்ற 2 பேர் கைது

உத்தரமேரூர் பிர 05
உத்தரமேரூர் அடுத்துள்ள குப்பையநல்லுார் மற்றும் ஆலஞ்சேரி பகுதிகளில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் உத்தரமேரூர் காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் மறைத்து வைத்திருந்த ரூ, 70,000 மதிப்பிலான 106 மற்றும் 40 லிட்டர் எரி சாராயத்தை, போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக, குப்பையநல்லுாரை சேர்ந்த தேவகி (44) ஆலஞ்சேரியை சேர்ந்த முனியன் (எ) முனியாண்டி (41) ஆகியோரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments