Disqus Shortname

உத்தரமேரூர் பத்திரிக்கை செய்தியாளர் இல்லத்திருமணம்

உத்தரமேரூர் பிப்-8
     உத்தரமேரூர் மிஷன்ஸ்கூல் தெரு, கோவிந்தப்பிள்ளை மூத்த மகன் உத்தரமேரூர் தாலுக்கா செய்தியாளர் கோ.சந்தானகிருஷ்ணன் இளைய மகன் நிருபர் ச.சுரேஷ்-க்கும் பெருங்கோழி வரதப்பிள்ளை இளைய மகன் வ.வேதாச்சலத்தின் இளைய மகள் வே.சௌமியாவிற்கும் உத்தரமேரூர் பி.டி.என் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் சிறப்பாக நடந்தது. அ.தி.மு.க காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பனர் வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் வி.சோமசுந்தரம், மதிமுக மாநில துணைபொதுச்செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா, உத்தரமேரூர் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், ஒன்றிய கழகசெயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன், ஓ.வி.வரதன், தேமுதிக மாவட்ட செயலாளர் ஆர்.ரமேஷ்பிரபாகர், உத்தரமேரூர் ஒன்றிய கழக செயலாளர் அழிசூர் வி.கன்னியப்பன் மற்றும் உத்தரமேரூர் பேரூராட்சி தலைவர் சுமதி குணசேகரன், காங்கிரஸ் கட்சி பிரமுகர் சாலவாக்கம் உசேன், காங்கிரஸ் கட்சி பிரமுகர் பி.கே.சுப்பிரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ராபர்ட் (எ) மல்லிமாறன், உத்தரமேரூர் அனைதது வியாபாரிகள் சங்கத்தினர், சோழா அரிமா சங்கத்தினர், காஞ்சி மாவட்ட பத்திரிக்கை செயலாளர்கள், புகைப்படகலைஞர்கள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள். பத்திரிக்கை நிருபர் கோ.சந்தானகிருஷ்ணன் வரவேற்றார்.

No comments