Disqus Shortname

உத்திரமேரூரில் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி ஆலய உரியடி விழா

உத்திரமேரூர் செப்.17

உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள ஸ்ரீ.வேணுகோபால் சுவாமி ஆலயத்தில்
நேற்று உரியடிவிழா விமரிசையாக நடைப்பெற்றது. உரியடி விழாவை முன்னிட்டு
சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பல்லக்கில் சிலம்பாட்டம்,
மான்கொம்பு, சுருள், செடிகுச்சி, கம்பு, தீப்பந்தம், பொய்கால்,
புலியாட்டத்துடன் குழந்தைகள் விஷ்ணுவின் அவதாரங்களில் கண்ணன், இராமர்,
சீதா, ராதை, ஹனுமன் போன்ற வேடங்களில் குழந்தைகள் முக்கிய மாட வீதிகளின்
வழியாக உர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஊர்வலமாக வந்து
காட்சியளித்தார். விழாக்குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்
வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை இ.எம்.டி.ராஜன், ஏ.பொன்னுவேல்,
மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.