Disqus Shortname

உத்தரமேரூரில் தே.மு.தி.க 10-ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டம்

உத்தரமேரூர் செப், 16
உத்தரமேரூர் பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தே.மு.தி.க
சார்பில் கட்சியின் 10-ஆம் ஆண்டு துவக்கவிழா பொது கூட்டம்
ஆர்.இரமேஷ்பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் வி.பி.ஜான் முன்னிலை வகித்தார். உத்தரமேரூர் ஒன்றிய செயலாளர் அழிசூர் வி.கன்னியப்பன் மற்றும் பேரூர் செயலாளர் ஜீ.கே.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் தேசிய முற்போக்கு தொழிற்சங்கம் பேரவை செயலாளர் எம்.சௌந்தரபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள், சிறுவர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள், 50 விவசாயிகளுக்கு மண்வெட்டி, கடப்பாரை, தொன்ங்கன்று வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் அப்துல்காதர் நன்றி கூறினார்
நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர்

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.