Disqus Shortname

புலிப்பாக்கத்தில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

 உத்தரமேரூர் ஜீலை 14
 உத்தரமேரூர் அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம்
நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைப்பெற்றது.இவ்விழாவில் உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத்பா.கணேசன் தலைமை தாங்கினார். சேர்மென் ஆர்.கமலக்கண்ணன் துணைச்சேர்மென் அ.ரவிசங்கர். முன்னிலை வகித்தனர். கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு  கல்வி உதவித்தொகை ரூ20,250, திருமண உதவித்தொகை 26ஆயிரம், இயற்கை
மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, 87ஆயிரத்துஐநூறு ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் 50 பசு மாடுகள்  வழங்கினார்.
விழாவில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை,
திருவந்தவார்முருகன் ஒன்றியகுழு உறுப்பினர் ஆனந்தன், முடிவில்
உத்தரமேரூர் வட்டாட்சியர் ரவி நன்றி கூறினார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.